கிரிக்கெட் அகாடெமி தோனி

img

ஜம்மு - காஷ்மீரில் கிரிக்கெட் அகாடெமி தோனி தொடங்குகிறார்?

இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ வீரர் தோனி சிறப்பு விடுப்பு எடுத்து    ராணுவத்தில் பாராசூட்  லெப்டினெண்ட் பிரிவில் (கவுரவ கர்னல்) 106 டி.ஏ படையினருடன் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்.